சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்கள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Update: 2022-09-29 18:50 GMT


வாலாஜாபேட்டையின் பிரதான தெருக்களிலும், சாலையின் ஓரங்களிலும் இரு புறமும் 4 சக்கர தள்ளு வண்டிகள், பயணிகள் ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், மினி லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் தட்டிக் கேட்டால் வாகன ஓட்டிகள் மிரட்டுகின்றனர். மக்களின் அதிருப்தியை போக்க வேண்டிய போலீசார், கண்ட இடங்களில் சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்