காய்கனிகள் அலங்காரத்தில் வராகி அம்மன்
காய்கனிகள் அலங்காரத்தில் வராகி அம்மன்
வராகி அம்மனுக்கு நடைபெற்று வரும் ஆஷாட நவராத்திரியில் நேற்று மதுரை மேல பொன்னகரம் அன்னபூரணி கோவிலில் உள்ள வராகி அம்மன் காய்கனிகள் அலங்காரத்திலும், அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவில் வராகி அம்மன், தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் உள்ள வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.