கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு சிகிச்சை

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-04-16 18:25 GMT

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 10 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்