வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
விடுமுறை நாளான நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா அன்னை பேராலயத்திற்கு வந்த சுற்றுலாப்பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.