புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்

ராயக்கோட்டையில் புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்.

Update: 2022-12-19 18:45 GMT

ராயக்கோட்டை

ராயக்கோட்டை போலீசார் ஓசூர் செல்லும் சாலையில் உள்ள கடை ஒன்றில சோதனை செய்தனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த கடைக்காரர் ராஜா (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்