மறைமலை அடிகளார் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

மறைமலை அடிகளார் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

Update: 2022-09-15 18:45 GMT

வெளிப்பாளையம்

மறைமலை அடிகளாரின் நினைவு நாளையொட்டி நாகை ெரயில்வே நிலையம் எதிரில் உள்ள மறைமலை அடிகளார் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள், பொருளாளர் மதியழகன், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ், செயலாளர் ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியினர் கலந்துகொண்டு மறைமலை அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்