அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்குபூஜை

அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்குபூஜை நடந்தந்து.

Update: 2023-08-01 19:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்