கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து ெகாண்டு சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்த படம்.