பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
குலையன்கரிசல் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.;
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசல் பத்திரகாளிஅம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனுக்கு துதி பாடல்கள் பாடி, விசேஷ பூஜைகள் செய்தனர்.