நாற்றுகளை பறித்து கட்டும் பணி மும்முரம்

நாற்றுகளை பறித்து கட்டும் பணி மும்முரமாக நடைபெற்றது.

Update: 2022-11-10 19:42 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதிகளான திருமானூர், தா.பழுர் ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இலந்தை கூடம் கிராமத்தில் நெல் நாற்றுகளை பறித்து கட்டும் பணிகள் மற்றும் நாற்று நடும் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்