யானையின் உடல்நலம் தேறியது

யானையின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறினர்.

Update: 2023-01-04 19:03 GMT

ராஜபாளையத்திலிருந்து வைகுண்ட ஏகாதசியன்று ஒரு கோவிலில் சொர்க்கவாசல் திறப்பதற்காக வந்த லலிதா என்ற யானை அன்றைய தினம் வந்து இறங்கியவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் கோவில் ராஜா தலைமையில் கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த யானையின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்