கோதண்டராமர் வீதி உலா

கோதண்டராமர் வீதி உலா நடந்தது.

Update: 2023-01-16 19:00 GMT

வடுவூரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் மகரசங்கராந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி கோதண்டராமர், வில்லேந்திய திருக்கோலத்தில் லட்சுமணன், சீதா தேவி சமேதராக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு வீதிகளின் வழியாக வந்த கோதண்டராமரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள ஹயக்கிரீவர் உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்