மே தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

மே தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படுகிறது.

Update: 2023-04-29 18:30 GMT

அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மே தினத்தையொட்டி நாளை (திங்கட்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது, என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்