பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற தமிழக பா.ஜ.க. செயலாளர் கராத்தே தியாகராஜன்

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பா.ஜ.க. செயலாளர் கராத்தே தியாகராஜன் வரவேற்றார்;

Update:2022-05-27 17:19 IST

பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நிறைவேற்றப்பட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிதாக 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.

முன்னதாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயரும், தமிழக பா.ஜ.க. செயலாளருமான கராத்தே தியாகராஜன் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்