தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி பயணம் ?

அண்ணாமலை திடீர் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது;

Update: 2023-08-05 16:28 GMT

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண்' 'என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை திடீர் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாளை ஒய்வு நாளாக திட்டமிடப்பட்ட நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அழைப்பின் பேரில் அண்ணாமலை அவசர பயணமாக நாளை டெல்லி செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்