சுமங்கலி பூஜை

குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தில் உள்ள ஓம் பராசக்தி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-09 20:02 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தில் உள்ள ஓம் பராசக்தி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு சுமங்கலி பூஜை நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் வரம் வேண்டி பூஜை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்