உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவிகள்

விருதுநகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு உற்சாகமாக மாணவிகள் வந்தனர்.

Update: 2023-06-12 19:56 GMT

கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து விருதுநகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு உற்சாகமாக மாணவிகள் வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்