சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார்.

Update: 2023-07-08 18:49 GMT

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. வாழைப்பழங்கள் சூழ வராகி அம்மனாக சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலித்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்