சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2023-07-08 18:18 GMT

கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகே வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி செல்வதை படத்தில் காணலாம். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்