சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.15 லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.15 லட்சத்துக்கு எள் ஏலம்

Update: 2023-07-15 21:43 GMT

சிவகிரி, ஜூலை.16-

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இதில் கருப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.123.79-க்கும், அதிகபட்சமாக ரூ.152.79-க்கும், சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.122.79-க்கும், அதிகபட்சமாக ரூ.171.99-க்கும் என மொத்தம் 10 ஆயிரத்து 384 கிலோ எடையுள்ள எள் ரூ.15 லட்சத்து 4 ஆயிரத்து 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்