அரசு கல்லூரியில் கருத்தரங்கம்

குத்தாலம் அரசு கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.

Update: 2022-12-31 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் நினைவு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.இதில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கணிதத்துறை தலைவர் பட்டாபிராமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்