மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Update: 2023-08-12 19:00 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கள்ளிப்பட்டி கிராமத்தில் நடந்த இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் கல்லூரி முதல்வர் சிவசங்கரி ரம்யா வழிகாட்டுதலின்படி, பல்வேறு வகையான மரக்கன்றுகளை கல்லூரி மாணவிகள் நட்டனர். மேலும் மரம் வளர்ப்பதின் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்