முனீஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம்

முனீஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2022-07-25 18:51 GMT

திருவரங்குளம்:

திருவரங்குளம் அருகே பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் 4 வாரங்களும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆடி 2-வது வாரம் திங்கட்கிழமையடுத்து பொற்பனை முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு கிடா வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்