மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-22 20:26 GMT

அரியலூர் மாவட்டம் கீழக்கவட்டாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகருக்கு மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மொபட்டில் மணல் கடத்தி வந்த அண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 49) என்பவரை பிடித்து திருமானூர் போலீசில் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்