சான்றிதழ் உரியமுறையில் வழங்கப்படாததால் சலுகைகள் மறுக்கப்படும் நிலை

சான்றிதழ் உரியமுறையில் வழங்கப்படாததால் சலுகைகள் மறுக்கப்படும் நிலை உள்ளது.

Update: 2023-04-30 20:44 GMT


தமிழக அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை பெற அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ் முறையாக வழங்கப்படாததால் மாற்றுத்திறனாளிகளுக்கு ெரயில் டிக்கெட் முன்பதிவு போன்ற சலுகைகளை வழங்க மறுக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்களை உரிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்