மழை அளவு விவரம்

மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-10 19:32 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில பகுதிகளில் மழை பெய்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

ஜெயங்கொண்டம்-3, ஆண்டிமடம்-2.4.

Tags:    

மேலும் செய்திகள்