கீழ்வேளூர், தேவூர், வெண்மணி, காக்கழனி, ஆந்தக்குடி, சிகார், ஆதமங்கலம், வடக்காலத்தூர், பட்டமங்கலம், கூத்தூர், நீலப்பாடி, குருமனாங்குடி, ஒர்குடி, ஒக்கூர், வெங்கிடங்கால், ஆவராணி, புதுச்சேரி, ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.