மதகுபட்டி, திருப்பாச்சேத்தி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

மதகுபட்டி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-10-05 19:02 GMT

சிவகங்கை, 

மதகுபட்டி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதகுப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவாக் கோட்டை, சிங்கினி பட்டி, அம்மசிபட்டி, நாமனூர், உசிலம் பட்டி, அழகமாநேரி, திருமலை, கல்லராதினிபட்டி, வீரப் பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிப்பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன் பட்டி, நகரம்பட்டி, காளையார் மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலு கோட்டை, அரளிக் கோட்டை, ஜமீன்தார்பட்டி, ஆவத்தாரன்பட்டி கணேசபுரம் ஏரியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

திருப்பாச்சேத்தி

இதே போல் நாளை (வெள்ளிக்கிழமை) நெல் முடிக்கரை மற்றும் திருப்பாச்சேத்தி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழ ராங்கியம், மேல ராகியம், வயல்சேரி, கலியந்தூர், மேல வெள்ளூர், கீழ வெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், அகரம், ஒத்த வீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்ட பாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்ட தட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங் குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேல சொரி குளம், வெள்ளி குறிச்சி, முதுவன் திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்