மின்சாரம் நிறுத்தம்

பரமக்குடி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-09-01 14:49 GMT

பரமக்குடி, 

பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 3-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருப்பதால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பரமக்குடி நகர் முழுவதும், நயினார்கோவில், கமுதக்குடி, பெருமாள் கோவில், சத்திரக்குடி, எமனேசுவரம், சிட்கோ, மஞ்சூர் உள்பட அருகில் உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்