கமுதியில் மின்சாரம் நிறுத்தம்
கமுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கமுதி,
கமுதி மின் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கமுதிநகர், கண்ணார்பட்டி, கோட்டைமேடு, காவடிபட்டி, தலைவ நாயக்கன்பட்டி கீழராமநதி, மேலராமநதி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று கமுதி உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.