அபிராமம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

அபிராமம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-07-10 17:04 GMT

கமுதி, 

கமுதி மின்சார வாரிய உதவி பொறியாளர் விஜயன் கூறியதாவது:- அபிராமம் துணைமின் நிலைய மின்பாதையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இன்று (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 14-ந்தேதி அபிராமம் நகர், அகத்தாயிருப்பு, நத்தம், முத்தாதிபுரம், அச்சங்குளம், விரதகுளம் நரியன் சுப்பராயபுரம் உயர்மின் இணைப்புகள், அச்சங்குளம் ஆர்.டி.சி.சி. மில், சிவபழனி சேம்பர், சுகன்யா சேம்பர், மன்னன் மில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்