நாளை மின்நிறுத்தம்

பட்டுக்கோட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-04-30 20:35 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பட்டுக்கோட்டை நகர் உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பட்டுக்கோட்டை நகர்-2, மகாராஜா சமுத்திரம், சாந்தாங்காடு, வெட்டிக்காடு, பெருமாள் கோவில், லெட்சத்தோப்பு மற்றும் வ.உ.சி நகர் மின் பாதைகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) நெடுஞ்சாலைதுறை மூலம் பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்