தேவர்குளத்தில் இன்று மின்தடை

தேவர்குளத்தில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-08-28 19:59 GMT

சிவகாசி, 

சிவகாசி கோட்டத்தில் உள்ள திருத்தங்கல் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் மின்பாதையில் அவசர மேம்பாட்டு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் எஸ்.புதுப்பட்டி, வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், நாகலாபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்