இன்று மின்சாரம் நிறுத்தம்

போடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-10-05 19:30 GMT

போடி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், போ.அணைக்கரைப்பட்டி, பி.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்