கீழக்கரை
கீழக்கரை துணை மின் நிலையத்தில் உள்ள உத்தரகோசமங்கை உயர் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் பாளையரேந்தல், குளபதம், களரி, வேளானூர், எக்ககுடி, நல்லாங்குடி, உத்தரகோசமங்கை ஆகிய பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.