தூத்துக்குடியில் புதன்கிழமை மின்தடை

தூத்துக்குடியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-09-24 18:45 GMT

காலை 6 மணி முதல் மாலை 4மணி வரை

தூத்துக்குடி: மடத்தூர், முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி. காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல்} தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சோரிஸ் புரம், ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டிஎம்பிகாலனி, அண்ணா நகர் 2, 3 ஆவது தெருக்கள், சின்னக் கண்ணுபுரம், பாரதி நகர், கிருபை நகர், வானொலி நிலையப்பகுதி, ஹரி ராம் நகர், சுற்றுப்புற பகுதிகள்.

Tags:    

மேலும் செய்திகள்