சிவகங்கை, இடையமேலூரில் இன்று மின்தடை
சிவகங்கை, இடையமேலூரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
சிவகங்கை துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்தமிழ் நகர், புதூர் ரோடு, மஜித் ரோடு உழவர் சந்தை, ஆக்ஸ்போர்ட் நகர், மேலூர் ரோடு, ராம் நகர், கொட்டகுடி, லட்சுமண நகர், மீனாட்சி நகர், மதுரை ரோடு இளையான்குடி ரோடு நெல் மண்டி தெரு மருத்துவ கல்லூரி பஸ் ஸ்டாண்ட், சிவன் கோவில், காந்திவீதி, நேரு பஜார், தொண்டி ரோடு, வாணியங்குடி, மேல வாணியங்குடி, கீழக்கண்டனி, மேலகண்டனி, சுந்தர நடப்பு, சாமியார்பட்டி, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூர், பையூர், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், உடையநாதபுரம், கூத்தாண்டம், வஸ்தாபட்டி, சூரக்குளம், ஈசனூர், பெருமாள்பட்டி, சோழபுரம், காமராஜர் காலனி, எஸ்.பி.பங்களா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் இடையமேலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிபட்டி, மலம்பட்டி, இடையமேலூர், சாலூர், கூட்டுறவுபட்டி, மேல பூங்குடி, சக்கந்தி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படகிறது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.