சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ; 'போக்சோ' வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-04 18:13 GMT

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மூலங்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையன் (வயது50). தொழிலாளி. இவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பையனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்