புகைப்பட கண்காட்சி

ஒகளூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.;

Update:2023-10-13 00:56 IST

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள ஒகளூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்