ரெயிலில் முன்பதிவு செய்ய குவிந்த பயணிகள்
ரெயிலில் முன்பதிவு செய்ய குவிந்த பயணிகள்;
தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக பயணிகள் பலர் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்ததை படத்தில் காணலாம்.