ஆண்டாளுக்கு பரமசுவாமி அலங்காரம்
ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ஆண்டாளுக்கு பரமசுவாமி (திருமாலிருஞ்சோலை) அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்த காட்சி.
ஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் 'நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்' எனத் தொடங்கும் பாசுரத்திற்கேற்ப மூலவர் ஆண்டாளுக்கு பரமசுவாமி (திருமாலிருஞ்சோலை) அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்த காட்சி.