சின்ன வெங்காயம் பிரித்தெடுக்கும் பணி மும்முரம்

சின்ன வெங்காயம் பிரித்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-09-29 19:28 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட்-செட்டிக்குளம் சாலையில் மல்லப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள விவசாய நிலத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தை பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்