லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவர் கைது
காரைக்குடி
காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைசாமி (வயது 70). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா, சிங்கப்பூர் லாட்டரி சீட்டுகளை அப்பகுதியில் விற்பனை செய்து வந்தார். இதுகுறித்த புகாரின் பெயரில் வடக்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளையும், ரூ.17 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.