நெமிலி வருவாய் ஆய்வாளர் பணியிட மாற்றம்

நெமிலி வருவாய் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2023-06-02 18:06 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 7 வருவாய் ஆய்வாளர்கள் நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி நெமிலி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த கனிமொழி அரக்கோணம் வடக்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அரக்கோணம் வடக்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சுரேஷ் நெமிலிக்கு நியமிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்