அரசு பள்ளி மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி
அரசு பள்ளி மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நடைபெற்றது
பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது. மதுரை ஈ.வே.ரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட பயிற்சியில் பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பாடங்களை கவனித்த போது எடுத்த படம்.