நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது விழாவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.