முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார்.

Update: 2023-10-21 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியம், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அலாவுதீன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்