பால்குட ஊர்வலம்
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
விருதுநகர் அருகே பாலவநத்தம் கிராமத்தில் உள்ள சப்த கன்னிமார்கள் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.