பக்தர்கள் வெள்ளத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் உலா

மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளி காட்சி தந்தனர்.

Update: 2023-04-27 18:45 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் 5-ம் நாளான நேற்று இரவு மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளி காட்சி தந்தனர். வடக்கு மாசி வீதி ராமாயண சாவடி மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி-அம்மன் ெசன்றதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்