சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர்
சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று இரவு யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்திகேசுவரர் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.